Friday, November 14, 2014

நாற்றம்

காகித மலர்களுக்கு
வாசனை இல்லை
தன்னைத் தவிர.











* நாற்றம் - மணம்
புகைப்படம் : விவேக்

No comments: