Sunday, November 23, 2014

சொல் புதையல்


கோவிலுக்குள்
'எங்க சாமியே காணும்'
எனும்  குழந்தையின் சொல்லில்
ஒளிந்திருக்கிறது சூட்சமங்கள்.



புகைப்படம் : தேவதைத் தூதன்

No comments: