Tuesday, September 7, 2010

அமுத தாரகைகள்


உங்கள் வீடு
உடைக்க படுகையில்
ஓரு கல்லாவது எடுத்து வையுங்கள்
பிறிதொரு சந்ததி
உங்கள் வீட்டை உடைக்கையில்
வலியை உணர்த்த உதவும்

1 comment:

Manion said...

தவறு....
உங்கள் கவியில் சொல் பிழை மற்றும் சந்திப் பிழை உள்ளது.