Wednesday, September 21, 2011

இளித்த வாயன்


வழி தவறிய நாய் குட்டியாய்
எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது
கிழிந்த ரூபாய் நோட்டு
உலகின் நடனம் கண்டு வியக்கும்
பொழுதுகளில்
செவிகளில் செய்தி
'நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல
இளித்த வாயன் என்று'

2 comments:

Saakithyan said...

Very good one..I hope i got the exact meaning in this... :)

Thanks,
Senthil

அரிஷ்டநேமி said...

நன்றி. உன் அனுபவம் என் அனுபவம்