Saturday, June 9, 2012

தேவதைகளின் அழுகை ஒலி



எவருக்கேனும் கேட்டிருக்குமா
ஒவ்வொரு கலையின்
கடைசி மனிதனின்
மரணத்தின் போதும்
எழும் தேவதைகளின்
அழுகை ஒலியும்
அதன் அடிநாத வலிகளும்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கலையின் உயிரசைவை
உணரத் தெரிந்தவனுக்கு நிச்சயம்
அந்த தேவதையின் அழுகுரல்
கேட்கவே செய்யும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அரிஷ்டநேமி said...

வரவிற்கு நன்றி. தொடர்ந்து வரவும்