Thursday, July 12, 2012

பயணம்


குல தெய்வக் கோவிலில்
குதிரைப் பயணம்
தொடங்கச் சொன்னது குழந்தை.
மறுதலித்த மக்களால்
நீண்ட நெடும் பயணத்தில்
குலச் சாமிகள்.

No comments: