பனிபூத்த பவழமல்லி,
கரை புரளும் காவிரி,
நதியினில் ஒரு ஒட்டம்,
நிலாச் சோறு,
காற்றினில் கரையும் கீதங்கள்,
ஆசிரியர்களின் அரவணைப்புகள்,
தோளில் கை போட்டுக்கொள்ளும் தோழமை;
பரிகாச சிரிப்புகள்
மறுநாளின் தொடக்கம் வரை நீளும்,
அனைத்தும் தாண்டி குரல் ஒலிக்கும்
'கோட் எரர் அடிக்குது,
கிளையன்ட் கத்ரான்
என்னான்னு பாருங்க'.
No comments:
Post a Comment