Tuesday, August 20, 2013

நினைவிருத்தல்

நகரப் பேருந்தில் இருந்து
கைகாட்டிச் சென்ற
குழந்தைகளை
நினைவு வைத்திருக்குமா
நெடுஞ்சாலை மரங்கள்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

நிச்சயம் வைத்திருக்கும்
அதன் பாஷை தெரிந்தவர்களுக்கு
மட்டுமே தெரியும் ரகசியமது

அரிஷ்டநேமி said...

ரகசியம் அறிய நாமும் பழகுவோம்.