Tuesday, August 6, 2013

மனதின் வலிகள்

எல்லா வெற்றிகளுக்குப்
பின்னும் இருக்கின்றன
மறுக்க முடியா
மனதின் வலிகள்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை
ஒரு வழிதேடி நம்மை
ஆற்றுப்படுத்துவதும் அந்த வலிகள்தானே
ஆழமான கருத்துடன் கூடிய
அருமையான சிந்தனை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு நன்றி. ஆற்றுப்படுத்தலில் அதுவும் ஒரு வகை.