Tuesday, September 3, 2013

சுடலை

பட்ட மரத்தில்
குருவிக் கூடு
எதைச் சொல்ல முற்படுகிறது?

*சுடலை - மயானம்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
படமும் அதற்கு விளக்கமாய் அமைந்த
கவிதையும் அருமை.வாழ்த்துக்கள்

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு நன்றி.