Monday, September 30, 2013

கைம்மை

கிளைகளின் வழியே வழிந்தோடும்
ஒவ்வொரு துளியிலும்
கிளைத்தெழுகின்றன நினைவுகள்.

*கைம்மை - கணவனை இழந்தவள்.

No comments: