காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Tuesday, October 29, 2013
கார்காலம்
'குடை பிடிக்க
கற்றுக் கொண்டேன்
எப்பொழுது மழைவரும் என்கிறாய்'
தகப்பனின் மனதறியா இருக்குமோ
மழை மேகங்கள்.
Photo : Karthik Pasupathi
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment