Wednesday, November 27, 2013

அலைகள் அற்ற கடல்

பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்து
மீனைக் கொத்திச் சென்றபின்னும்
அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு.










Click by : Karthik Pasupathy

2 comments:

Yaathoramani.blogspot.com said...

இயற்கையின் இயல்பை
எளிமையாகச் சொல்லிப்போனாலும்
ஆழமான கருத்துடைய அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

அரிஷ்டநேமி said...

கருத்துக்கள் என் எழுத்தினை பலப்படுத்துகின்றன. நன்றி.