காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Tuesday, December 10, 2013
நடுகல்
இலை பறிக்கப் படுகையில்
அதன் வலிகளை
என்றாவது உணர்ந்திருக்குமா
அதன் விழுதுகள்.
நடுகல்* - வீரச் சாவு அடைந்தவர்களுக்கு மதிப்பு கொடுத்து எடுக்கப்படும் நினைவுக் கல்.
Click by : Bragadeesh
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment