Saturday, December 28, 2013

சஞ்சிதம்

அறுவடைக்குப் பின்னும்
தனித்து கிடக்கின்றன
பொம்மைகள்.

*சஞ்சிதம் - எஞ்சியது.










Click by : Harish Kumar

No comments: