Wednesday, February 26, 2014

அக்லிஷ்டா


வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்















அக்லிஷ்டா - உலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.
பதஞ்சலி யோக சூத்திரம் - 5

Click by Vinod VV

No comments: