Sunday, April 20, 2014

எச்சங்கள்

நினைவுகள் கடந்த பின்னும்
மிச்சமிருக்கின்றன 
எச்சங்கள்














Click by : HarishKumar

2 comments:

Yaathoramani.blogspot.com said...

நினைவுகளே
நிகழ்வின் எச்சங்கள் தானே ?

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு மிக்க நன்றி. எல்லா நினைவுகளும் எச்சங்கள் ஆவதில்லை. 'கைவிடப்பட்ட/வலி கொண்ட' நினைவுகள் எச்சமாகின்றன என்ற பொருளில் இப்படைப்பு.