Wednesday, July 23, 2014

ஜனித்தல் - நினைவுகளுக்கு மட்டும்

பாதம் தொடும்
எல்லா அலைகளும்
இழுத்து வருகின்றன
பழைய நினைவுகளை.













புகைப்பட உதவி: Mahendran Thiru

No comments: