Tuesday, November 25, 2014

ஆன்மாவின் மறுதலித்தல்



குழந்தைகளின் விருப்பங்களை
மறுதலிக்கும் பெற்றோர்களின்
காயங்களுடன் மறைந்து இருக்கிறது
இயலாமைகள்.


புகைப்படம் :  Gayu Venkat

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரத்தினச்சுருக்கமான வரிகள். பொருள் பொதிந்த சொற்கள்.

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு மிக்க நன்றி. காட்சிகளே கவிதையாக உருமாற்றம் பெற்றுள்ளது.