Wednesday, January 28, 2015

நண்பு



கண் முன்னே
எரியும் பிணங்கள்
குளிர் நீக்கி வெப்பம் தரும்.
சுழற்சி முறையில்
எனக்கான இடமும் மாறும்.
அப்போதும் இக்கவிதை
அரங்கேற்றம் கொள்ளும்.



நண்பு - நேசம்
*திருமந்திரம் - 992

புகைப்படம் - இணையத் தளம்



No comments: