Tuesday, April 7, 2015

ஆமம்



கணிப் பொறியில்
நீர் பற்றி கவிதை எழுத
துவங்குகையில்
திரைமேல் சலனங்கள் அற்று
விரைந்து செல்கிறது எறும்பொன்று.

* ஆமம் - உணவு - திருமந்திரம் - 1212
புகைப்படம் :  Mahendiran Thiru


No comments: