காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Saturday, June 13, 2015
அகளம்
எனக்கான வாசகங்களை
யாரோ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்
பலர்
கவிதையாகவும்
சிலர்
மௌனமாகவும்.
*அகளம் - வடிவம் அற்றது - திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்
புகைப்படம் : R.s.s.K Clicks
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment