Sunday, September 20, 2015

மௌனவாடை



மனிதர்கள் வீசிச் சென்ற
அத்தனை வார்த்தைகளையும்
உள்வாங்கி
அமைதியாக இருக்கிறது
கடற்கரை மணல்கள்.


புகைப்படம் :  Karthik Pasupathi

2 comments:

Dr.V.K.Kanniappan said...

துயரங்களையும், இன்பத்தையும் வீசி அனுபவிக்கும் மக்கள்;
உள்வாங்கி அமைதி காக்கும் கடற்கரை மணல்கள்! அருமை.

Smell Of Silence!என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் poemhunter வலைத்தளத்தில் பாடலாக, உங்கள் பாடலையும், பெயரையும் இணைத்து வெளியிட்டிருக்கிறேன். கருத்துச் சொல்லவும்.

அரிஷ்டநேமி said...

மிக்க நன்றி