Tuesday, April 27, 2010

வீடு


இறந்தவன் வீட்டினில்
மணி அடித்தது
சுவர் கடிகாரம்

No comments: