Tuesday, June 1, 2010

மிதிபடுதல்


மயான வீதியில்
மிதிபடுகின்றன
பூக்களும், நினைவுகளும்

No comments: