Sunday, November 21, 2010

வலி


பள்ளிக் கட்டணம்
கட்ட கடைசி நாள்
மகள் சொல்கையில் வலித்தது
கவிஞனாய் இருப்பதின் வலி

2 comments:

Madan said...

நல்ல சிந்தனை. ஏற்ற படம் கூட.

மதன்

அரிஷ்டநேமி said...

நன்றி. தொடர்ந்து வரவும்