தோற்றமும் தொடக்கமும் கூடிய பயணங்களில்
பிரபஞ்சததின் எல்லைகள் வரை
நீட்சி கொள்கினறன கைகள்
நிச்சயிக்கப்பட்ட இலக்கு நோக்கிய
பயணம் என்றாலும்
நிச்சயிக்கப்படாத பாதைகள்
நெடும் பயணத்தில்
உணர்த்தப்படுகின்றன உணமைகள்
தேடலும் தேடப்படுபவைகளும்
மாறிக் கொண்டிருப்பவை என்று
No comments:
Post a Comment