மிருக பலித் தடை குறித்த
அறிவிப்புகள்
எல்லா இடங்களிலும்.
அறிவிப்புகள் அற்று
உயிர் பலிகள்.
வெறுப்பினை உமிழும்
வெட்கம் கெட்ட தேசத்தில்
வாழ்வதைவிட
வேறு என்ன செய்ய முடியும்.
2 comments:
Anonymous
said...
Super kavithai.. I m great fan of you and every day i will check ur blog for updates.. Pls do regular updates sir.. Words used are very nice.. Keep on going..
2 comments:
Super kavithai..
I m great fan of you and every day i will check ur blog for updates..
Pls do regular updates sir..
Words used are very nice..
Keep on going..
அதிகம் எழுத உற்சாகம் அளிப்பது வாசகனின் வாழ்த்துகள். நன்றி. தொடர்ந்து வரவும்.
Post a Comment