Saturday, December 29, 2012

விடியல் தேடி


வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

2 comments:

SLK said...

Do you get answers to all questions by EOD?

அரிஷ்டநேமி said...

விடியலும் / விடையும் கவிதைகளாய்.