காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Friday, April 26, 2013
பிராப்தம்
காகிதத்தின் பக்கங்களை
கவிதைகளால் நிரப்ப துவங்குகையில்,
முன் பக்கங்களை,
முன் எப்போதும் சந்தித்திராத
கரையான்கள்
அறிக்......------
........க.............
...துவ...........
ங்கி.........
.......இரு.......
ந்தன.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment