Thursday, April 25, 2013

மஹா பலி


தான் புதைத்த
தலைகளின் மேல் கட்டிடம் எழுப்பி
தலையாட்டி களிப்போடிருந்து
'தானே எல்லாம்' எனும் பொழுதுகளில்
சாய்ந்தது தன் தலை.

No comments: