Saturday, May 4, 2013

மழை பெய்யும் காலம்


மழையினின் நனைந்து
வீட்டிற்குள் நுழைகிறேன்.
'குடை எடுத்து போகமாட்டாயா'
என்று  கூறி
எனக்கே எனக்காக
வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய்.
மழை இடம் மாறி கண்ணுக்குள்.

No comments: