'ஏன் இப்பொழுது மழை
அடிக்கடி பெய்வதில்லை' என்கிறாய்.
வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன.
'காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன்.
விடுவதற்கு நீர் வேண்டும்' என்று
விழி நீரை இறைக்கிறாய்.
வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன
சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.
2 comments:
That is profound. And suits today's situation to the T. Great post.
Thanks for your comments Deepa Iyer.
Post a Comment