Saturday, October 19, 2013

காலத் தத்துவம்

தேடித்தான் வருகிறோம்,
தேடலில் மாற்றம் கொள்கின்றன தேவைகள்;
மாற்றத்தில் மறைகிறது தேடல்,
தேடல் கொள்ளும்
ஆட்டம் மட்டும் தொடர்கின்றது.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்
அந்தத் தேடலில்தானே
அர்த்தமற்றும் வாழ்வும் அர்த்தப்படுகிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு நன்றி. கவிதையின் முழுமை எழுதுபவனை தாண்டி வாசிப்பவனுக்கும் ஒரு புள்ளியில் சேர்க்க வேண்டும். அது எனக்கு வாய்த்திருப்பது எனக்கு மகிழ்வினைத் தருகிறது.

Unknown said...

தேடலின் முழு முகமும் இந்த கவிதயின் எட்டு விரல் கை பிடியில் சிக்கென மாட்டிக்கொண்டது.

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு நன்றி தோழமையே.