Wednesday, December 4, 2013

வீடு பேறு - 2

பறவைகள் பறந்த பின்னும்
இருக்கின்றன
வெறும் கூடுகள்.


வீடு பேறு * - முக்தி








Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

No comments: