Thursday, December 5, 2013

சாரல்

மழை மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
ஏன் என்கிறேன்.
'ஒற்றை குடை பிடித்து
உன் தோளில் சாய்ந்து
மழையில் நனையலாம் அல்லவா' என்கிறாய்.
வெகு அருகில் தட்டான் பூச்சிகளின் ஒலிகள்.

No comments: