Saturday, March 8, 2014

தான் தொலைதல்

'அட ஏரோப்ளேன்' என்பது மாறி,
'இத்தானே' என்னும் கணத்தில்
தொலைகிறது இளமைகள்.









Click by : Karthik Pasupathy

No comments: