Sunday, March 9, 2014

கர்ணன்

தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து
'இது எத்தனை ரூபா அம்மா'
எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின்
வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள்.













Click by : Karthik Pasupathy

No comments: