Monday, July 7, 2014

என்றைக்குமான குளம்

குளத்தின் அழகு
தொடங்குகின்றது
அதன் அலை அடங்குதலில்.








புகைப்படம் : Karthik Pasupathy

2 comments:

மதி said...

சுவாரசியமான கவிதைக் கணம்!

அரிஷ்டநேமி said...

கருத்துக்கு மிக்க நன்றி மதி. போற்றுதலுக்கு உரியவர் போற்றும் போது மகிழ்வுகள் இரட்டிப்பாகின்றன.