ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ * - லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks
No comments:
Post a Comment