Friday, August 15, 2014

இரட்சித்தல்


பல பறவைகள்
காற்றை கிழித்து
சென்ற பின்னும்
தடயங்கள் அற்று இருக்கிறது வானம்.


நிழற்படம் - சித்திரம் நிழற்படம்

No comments: