Wednesday, August 6, 2014

கரை ஏற்றம்

குளித்துக் கரை ஏறிய
பின்னும் இருக்கின்றன
நீரும் சில நினைவுகளும்.









புகைப்படம் : Bragadeesh Prasanna

2 comments:

mindpower said...

பேசுமா பேசும் பேசினால்
பதிலுக்குக் காத்திருந்தால்
பேசும் அலைகள்

அரிஷ்டநேமி said...

வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.