Wednesday, October 8, 2014

நக்கன்



வினா
பதில்கள்
வினாக்கள், வினாக்கள்,
பதில்
வினாக்கள், வினாக்கள்,வினாக்கள், வினாக்கள்
..
பிரிதொரு நாளில்
மௌனத்தில் பிரபஞ்சம்.


*நக்கன் – நிர்வாணி.
**நக்கன் என்றேத்திடு நாதனை - திருமந்திரம் - 3

புகைப்படம் : இணையத்தளம்/FB

No comments: