காதலாகி
உரு ஏற திரு ஏறும்
Tuesday, May 26, 2015
இறைச் சார்பு
தூக்கத்திலும்
,
துக்கதிலும்
தொலைகிறது
இளமைகள்.
கடன்
வாங்கி
கழித்த
இளமை
நினைவுகள்
பற்றி
கழிகிறது
முதுமைகள்
.
இறைச் சார்பு - மரணம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment