Sunday, September 6, 2015

ஏமாப்பு




செந்நிற சூரியனை
எதிர் கொண்டு செல்லும்
தனிப்பறவை
எப்பொழுது தன் கூடு அடையும்?


*ஏமாப்பு - பாதுகாப்பு,  ஆதாரம்
புகைப்படம் : SL Kumar

No comments: