Tuesday, January 12, 2016

பொன்னான மந்திரம்



எச்சில் பட்டு தெறிக்கும்
வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகிறதோ இல்லையோ மனம்
மகளின் மௌனங்களுக்கு மட்டும்.

*பொன்னான மந்திரம் - பொன் பொன் போன்றது. வாயால் ஓதக் கூடா மந்திரம். திருமந்திரம் - 4ம் திருமுறை - 906
புகைப்படம் : அபிதா சுந்தர்

No comments: