Monday, March 28, 2016

முகிழ்தல்


ஒரு விதை
விருட்சமாகும் தருணமொன்றில்
எவரும் அறியாமல்
இடம் பெயர்ந்து இருந்தது காற்று.

* முகிழ்தல் - தோன்றுதல்
புகைப்படம் : Bhavia Velayudhan

No comments: