Saturday, July 14, 2012

ஈந்து அளித்தல்


எதிர்படும் எல்லோருக்கும்
ஈந்து அளியுங்கள்
ஏனெனில் அவர்களில்
ஒருவன்
யாசகம் விரும்பா
கால மாற்றத்தால்
கைவிடப்பட்ட கலைஞனாக
இருக்கலாம்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஒருவேளை ஈந்து ஈந்து
அனைத்தையும் இழந்தவனாகவும் இருக்கலாம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

அரிஷ்டநேமி said...

கவிதையின் வெற்றி என்பது எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் இருக்கும் இடைவெளியை நீக்கி ஒரு பொதுத்தன்மையை உருவாக்க வேண்டும். அது உங்கள் மூலமாக நிகழ்வதில் எனக்கு தனி மகிழ்ச்சி. தொடர்ந்து வரவும்.