Friday, September 14, 2012

வாழ்வின் முறைகள்


கணப் பொழுதினில்
கண்ட கடவுளிடம்
ஒற்றை வார்த்தைகளில்
வாழ்வினை விவரிக்க சொன்னேன்.
சபலம்
சந்தோஷம்
சடலம்
சீவன்
சிவன்
என்றார்.

2 comments:

Manok said...

very nice explanation.
nan kadavul endru solvoruku seriana pathil adi..

அரிஷ்டநேமி said...

பதிலடி கொடுப்பத்து நோக்கம் அல்ல.
என் அனுபவம். என் கவிதை. அவ்வளவே.
நன்றி. தொடர்ந்து வரவும்.