Saturday, November 24, 2012

தகிக்கும் தனிமைகள்


எவர் அறியக்கூடும்
மற்றவர்களை தன்னிடம்
அணுகவிடாமல்
தடுத்த வீடுகள்
கால மாற்றத்தால்
தனித்திருப்பதையும்
தவித்திருப்பதையும்.

No comments: